சேலம் வின்சென்ட்-குமாரசாமிப்பட்டி செல்லும் வழியில் ஏ.ஆர். லைன் பகுதியில் காலை, மாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மேலும் பஸ்கள், வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே சாலையின் இருபுறமும் எச்சிக்கை பலகை மற்றும் அவசியம் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.