சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-12-21 16:03 GMT

வேடசந்தூர் தாலுகா கொம்பேறிபட்டி ஊராட்சியில் கருங்கல்பட்டிக்கு செல்லும் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்