சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-12-21 15:58 GMT

முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் தெருவில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கழிவுநீர் கால்வாயுடன் புதிதாக சாலை அமைப்பதற்காக பழைய சாலை தோண்டப்பட்டது. ஒரு வாரத்துக்கும் மேலாகியும் அப்படியே கிடப்பதால் மார்க்கெட் மற்றும் கோவிலுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். புதிய சாலையை விரைவில் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்