சுத்துக்கேணி ஏரிக்கரை சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. அண்மையில் பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.