சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-12-14 08:07 GMT

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 4-வது பிரதானசாலை உருக்குலைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கீழே விழும் அவலம் அவ்வபோது நிகழ்கிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளோ, மின்சார வாரிய அதிகாரிகளோ சாலையை சீரமைக்கும் பணிசெய்ய முன்வருவதாக இல்லை. இதனால் இந்த பகுதியின் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதுசம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும்


மேலும் செய்திகள்