குண்டும் குழியுமான சாலை

Update: 2025-12-07 16:11 GMT
பணகுடி பைபாஸ் சாலையில் இருந்து தண்டையார்குளம், சுண்டவிளை, கும்பிளம்பாடு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையின் நடுவில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்