தரைப்பாலத்துக்கு தடுப்பு அவசியம்

Update: 2025-12-07 12:20 GMT

ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலையில் செல்லமுடி பஸ் நிலையம் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இதன் பக்கவாட்டு பகுதிகளில், தடுப்புகள் அமைக்கவில்லை. மேலும் இந்த பகுதியில் தெருவிளக்குகளும் இல்லை. இதன் காரணமாக இரவு நேரங்களிலும், வாகனங்களை முந்தி செல்ல முற்படும்போதும் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. விரைவில் சாலையோர தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்