சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-12-07 09:58 GMT

அறச்சலூர் அருகே வடுகப்பட்டியில் இருந்து குப்பயண்ணசாமி கோவிலுக்கு செல்லும் 1½ கி.மீ. தூர சாலை மிகவும் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. வருகிற 28-ந் தேதி அன்று குப்பயண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாாிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்