குண்டும் குழியுமான சாலை

Update: 2025-11-23 13:28 GMT

முனைஞ்சிப்பட்டி அருகே ரெட்டார்குளம் கிராமத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்