கோத்தகிரி பகுதியில் குடிநீர் வினியோக திட்ட பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டன. அவை முறையாக மூடப்படாததால் குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மண்ணை கொட்டி சீரமைத்தனர். ஆனாலும் சாலைகள் புழுதி பறக்கும் சாலைகளாக மாறி உள்ளன. எனவே பழுதடைந்த அந்த சாலைகளை நகராட்சி நிர்வாகம் விரைவில் புதுப்பிக்க வேண்டும்.