நெல்லை மாவட்டம் ஏர்வாடி பொத்தையடியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்குள்ள வேகத்தடையும் பெரிதாக உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- மணி, ஏர்வாடி.