பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2025-11-09 13:51 GMT
திசையன்விளை தாலுகா கரைச்சுத்து உவரி பஞ்சாயத்து காரிகோவில் விலக்கில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

மேலும் செய்திகள்