தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி- செட்டிக்குறிச்சி சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு ெசய்ய வேண்டுகிறேன்.