மதுரை நகர் ஹார்விபட்டி பகுதி எஸ்.ஆர்.வி.நகர் விவேகானந்தர் குறுக்கு தெருவில் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் பருவமழையால் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?