ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2025-10-26 12:17 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அரங்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் பாதை அப்பகுதியை சேர்ந்த சில தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வர மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்