சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-10-19 10:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூர் மருத்துவமனைக்கு செல்லும் சிமெண்டு சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அவசர காலத்தில் ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்பட மருத்துவமனைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்