திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை பிரிவில் இருந்து வெற்றிமலை செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.