சேதமடைந்த சாலை

Update: 2025-10-12 15:52 GMT

மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை வசதி