குண்டும் குழியுமான சாலை

Update: 2025-10-12 11:51 GMT

மங்கலம் ஊராட்சி மரக்கடை பகுதியில் இருந்து புக்குளிபாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பல்லாங்குழி போல காட்சி அளிக்கும் தார்சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்