கண்ணுக்கு தெரியாத வேகத்தடைகள்

Update: 2025-10-12 10:24 GMT

கூடலூரில் இருந்து ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு செல்லும் சாலையில் அதிகாரிவயல் பகுதிக்கு திரும்பும் இடத்தில் வேகத்தடைகள் உள்ளது. ஆனால் வெள்ளை கோடுகள் வரையாததால் வேகத்தடைகளை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்ணுக்கு தெரியாத அந்த வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள் வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்