சென்னை திருமங்கலம்-முகப்பேர் செல்லும் பிரதான சாலை மிகவும் பரபரப்பான சாலை. இந்த சாலையின் நடுவே முழங்கால் அளவிற்கு உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகிறார்கள். தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ள இந்த பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.