குண்டும் ,குழியுமான சாலை

Update: 2025-09-28 16:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள சில சாலைகள்  மோசமான நிலையில் உள்ளன. இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் சிறுமழை பெய்தாலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்