உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

Update: 2025-09-21 14:01 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் முதல் தவுட்டுப்பாளையம், மண்மங்கலம் வரையிலும், அதேபோல் நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து கரூர் வரையிலும் மின் வாரியம் சார்பில் தார்சாலையின் இருபுறங்களிலும் சாலையை ஒட்டி மின்கம்பங்கள் நடப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த சாலைகளில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் சாலையை கடக்கும் போது நிலைதடுமாறி மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்