வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2025-09-21 13:26 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதம் அடைந்து உள்ளன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகினறனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க முன்வருமா?

மேலும் செய்திகள்