ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் இருந்து மேட்டூர் ரோட்டுக்கு செல்லும் சாலையில் பள்ளம் விழுந்து காணப்படுகிறது. இதனால் பள்ளத்தில் விழுந்து வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே பள்ளத்தை சரிசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.