ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.