ஈரோடு ஈ.பி. நகரில் இருந்து நசியனூர் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் குண்டும், குழியுமான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?