சேதமடைந்த சாலை

Update: 2025-09-14 13:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் சேமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்