புழுதி பறக்கும் சாலை

Update: 2025-09-14 13:26 GMT

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை சர்வீஸ் ேராடு குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்