அந்தியூர் குருவரெட்டியூர் சென்னம்பட்டி அருகே தண்ணீர்பந்தல்பாளையம் 2-வது வளைவில் உள்ள சாலை மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் லேசான மழை பெய்தாலும் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதன் காரணமாக வாகன விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?