கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2025-09-07 16:39 GMT

மாரம்பாடி அருகே சுந்தரபுரியிலிருந்து எட்டிகுளத்துப்பட்டி, தம்பிநாயக்கன்பாறைப்பட்டிக்கு சாலை செல்கிறது. சேதமடைந்து காணப்பட்ட இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. ஆனால் அதன்பிறகு சாலை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்