ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.