உயிர் பலி வாங்க காத்திருக்கும் பள்ளம்

Update: 2025-08-31 15:30 GMT
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் இருந்து பாலாறு அணை செல்லும் சாலையில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அங்கு அடிக்கடி விபத்து அரங்கேறுகிறது. இதில் சிக்கி பலரும் காயம் அடைந்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்