பழனி அருகே கோதைமங்கலத்தில் இருந்து வில்வாதம்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.