சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பொன்நகர் பி.எம்.வி.எஸ்.பி. நகரில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. குறிப்பாக அழகப்பர் சாலை வடக்கு 6 முதல் 11 வரை உள்ள முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சடைகின்றனர்.எனவே அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்துதர நடவடிக்கை எடுப்பார்களா?