வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-08-31 07:26 GMT

ஈரோடு பாரதி தியேட்டர் சாலை அருகே அமைந்துள்ள திரு.வி.க. ரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்ல முடியவில்லை. பள்ளத்தை சரியாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்