சேதமடைந்த சாலை

Update: 2025-08-24 13:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் 10-வது வார்டில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது.  இதனால் இச்சாலையை பயன்படுத்துவதை வாகனஓட்டிகள் தவிர்த்து வருகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்