சேதமடைந்த சாலை

Update: 2025-08-17 16:57 GMT
பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தில் இருந்து பெரியாவுடையார் கோவில் செல்லும் சாலையானது பல இடங்களில் பெயர்ந்து கற்கள் பரவி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் முறையாக சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்