தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும்

Update: 2025-08-17 12:57 GMT

கரூர் மாவட்டம், நாவல் நகர் விஸ்தரிப்பு பகுதியில் மண் சாலை உள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைநீர் தேங்கி குளம் போல் ஆகி விடுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பாதையை கடந்து செல்ல இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்