சுகாதார சீர்கேடு

Update: 2025-08-17 11:35 GMT

கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் இருந்து குலதானூர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் மேடு, பள்ளமாக உள்ளது. மேலும் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்வதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்