பழனி அருகே உள்ள அருவங்காடு பகுதியில் இருந்து பொருந்தல் கிராமத்துக்குச் செல்லும் சாலை முற்றிலும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?