ஈரோடு வி.வி.சி.ஆர். நகரில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்குள்ளாகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?