சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-03 09:19 GMT

நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை செல்லும் சாலையில் ஆங்காங்கே குழியும், குண்டுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதிலும் மழை காலத்தில் சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால், குழி தெரியாமல் வாகனத்தில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்