ஈரோடு பஸ் நிலையத்தின் எதிரே உள்ள சத்தி ரோட்டில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தட்டு தடுமாறிச் செல்கின்றனர். ஆபத்தான நிலையில் காணப்படும் பள்ளத்தை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?