சாலை வசதி

Update: 2025-08-03 17:02 GMT

பென்னாகரம் தாலுகா பள்ளிப்பட்டி பிரிவு பையூரான் கொட்டாய் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்லும் போது கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை ஆய்வு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவிக்குமார், பள்ளிப்பட்டி.

மேலும் செய்திகள்