பழனி அருகே சண்முகம்பாறையில் இருந்து புளியம்பட்டி செல்ல சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாலை முழுவதும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் பல இடங்களில ்குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.