புழுதி பறக்கும் சாலை

Update: 2025-08-03 11:49 GMT
பாளையங்கோட்டை சீனிவாசகம் நகர் முதல் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வரை பாதாள சாக்கடைக்காக சாலை தோண்டப்பட்டது. பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி அதிகமாக பறப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்