குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-27 11:57 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கரட்டாம்பட்டியில் இருந்து ஆதனூர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்