சாலை ஆக்கிரமிப்பால் நெரிசல்

Update: 2025-07-20 16:57 GMT
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் கொழுமம் சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. அதே நேரத்தில் சாலையோரம் ஆக்கிரமிப்புகளும் அதிகமாக இருப்பதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்