கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2025-07-20 16:48 GMT
நெல்லை மாவட்டம் இட்டமொழி பஞ்சாயத்து துவரம்பாடு கிராமத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. பின்னர் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்